Month: November 2022

தொடர் மழை நீடிப்பு. கடலூர் மாநகராட்சி பகுதியில் 2000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.

கடலூர் நவ, 6 வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவும் விடிய…

கோவில் பூசாரிகள் பேரவை ஆலோசனைக் கூட்டம்.

கோயம்புத்தூர் நவ, 6 தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கிராம பூசாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து…

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்.

வண்டலூர் நவ, 6 செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 24). இவர் காரணைப்புதுச்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது அதே…

எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் அறக்கட்டளை, எம்.ஜி.ஆர். கிரியேஷன் துவக்க விழா. எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.

சென்னை நவ, 6 சென்னை, தி.நகர், வாணி மஹாலில் எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் தொண்டு அறக்கட்டளை மற்றும் எம்.ஜி.ஆர். கிரியேஷன் துவக்க விழா நடைபெற்றது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி…

மண் வளத்திற்கும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் பார்த்தீனியம் செடிகள்.

அரியலூர் நவ, 6 பார்த்தீனியம் என்னும் களைச்செடி 1950-ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டபோது இலவச இணைப்பாக இந்தியாவிற்குள் ஊடுருவி வேர் ஊன்றியது. படிப்படியாக நாடு முழுவதும் பரவி அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துள்ளது. கருவேல மரங்களை அழிக்க முயன்றாலும்,…

யூஜிசி, நெட் தேர்வு முடிவுகள்.

புதுடெல்லி நவ, 5 2021 டிசம்பர் 2022 ஜூன் மாத தேர்தலுக்கான யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை என்ற www.ugcnet.nta.nic.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வின் மூலம் தேசிய…

வெளியானது வாரிசு பட முதல் பாடல்.

சென்னை நவ, 5 வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற குத்து பாடல் வெளியாகி உள்ளது. பாடல் ஆசிரியர் விவேக் வரியில் தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலை விஜய் பாடி…

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் ரத்து.

நெல்லை நவ, 5 தமிழகம் முழுவதும் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் பிரச்சினை…

சித்தாமூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.

செங்கல்பட்டு நவ, 5 கூவத்தூர் அடுத்த சித்தாமூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் பனையூர் பாபு தலைமை தாங்கினார். உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்,…

பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா.

திண்டுக்கல் நவ, 5 பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கான 34வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 413 மாணவ- மாணவிகள் தங்கள் பட்டங்களை பெற்றனர். இவர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்…