Month: November 2022

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் நவ, 12 கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பேரூராட்சி அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மகாமுனி தலைமை தாங்கினார்.…

சுகாதார விழிப்புணர்வு முகாம். கால்நடைகளுக்கு தடுப்பூசி.

திருச்சி நவ, 12 முசிறி அருகே காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி…

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி.

சென்னை நவ, 12 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து…

புதிய படத்தில் ஒப்பந்தமான நயன்தாரா.

சென்னை நவ, 12 நயன்தாரா புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான பின் நயன்தாரா ஒப்பந்தமாகும் முதல் படமாக இது அமைகிறது. இதில் மாதவன், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரியில்…

சிங்கப்பூருக்கு மீன் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.

ராமநாதபுரம் நவ, 12 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இறால் உற்பத்தியாளர்கள்…

ஆசிய குத்துச்சண்டை. லோவ்லினாவுக்கு தங்கம்.

அமான் நவ, 12 ஜோர்டானில் உள்ள அம்மானின் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை 75 கிலோ பிரிவில் லோல்லினா தங்கப்பதக்கம் வென்றார். உஸ்த்பெகிஸ்தானின் ருஸ்மெடோவாசோகிபாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் 63 கிலோ பிரிவில் பர்வீன்…

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

ராமநாதபுரம் நவ, 12 தென்மேற்கு வங்க கடல் பகுதியான குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீச கூடும் என வானிலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.…

இமாச்சல பிரதேசத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்.

சிம்லா நவ, 12 இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில்…

பிரதமர் மோடி, முதலமைச்சர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா.

திண்டுக்கல் நவ, 12 திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட…

பிரதமர் மோடி வருகைக்காக கொட்டும் மழையில் காத்திருந்த தொண்டர்கள்.

திண்டுக்கல் நவ, 11 திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலை. வரும் பிரதமர் மோடியை வரவேற்க கொட்டும் மழையில் தொண்டர்கள், பொதுமக்கள் காத்திருந்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராம் பல்கலைகழகத்தில் இன்று மாலை நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர…