சென்னை நவ, 12
நயன்தாரா புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான பின் நயன்தாரா ஒப்பந்தமாகும் முதல் படமாக இது அமைகிறது. இதில் மாதவன், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரியில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.