Month: November 2022

ஸ்மார்ட் போனில் அதிகம் பார்க்கப்படுவது‌ குறித்த ஆய்வு.

புதுடெல்லி நவ, 13 செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்போரில் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்படி நாட்டில் உள்ள அனைவரும் தினசரி 38 நிமிடங்கள் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. Redseer strategy consultants நடத்திய…

இங்கிலாந்து வீரர்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் ரிஷி சுனக்.

பிரிட்டன் நவ, 13 டி20 வேர்ல்ட் கப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து சொல்லியுள்ளார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில் நடைபெறும் போட்டியில் பிரிட்டன்…

திருப்பதியில் கனமழை. சேவைகள் ரத்து.

திருமலை நவ, 13 தொடர் கனமழை காரணமாக திருப்பதியில் கார்த்திகை வனபோஜன சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் 10 மணி 12 மணியில் ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கல்யாண் கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவைகள் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது‌…

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் மீலாது நபி சர்வதேச பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா.

துபாய் நவ, 13 ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஈமான் சார்பில் மீலாது நபி விழாவையொட்டி சர்வதேச அளவில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று துபாயில் நடைபெற்றது. இவ்விழா ஈமான்அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம்…

தொங்கு பால விபத்து அதானி ஐந்து கோடி நன்கொடை.

குஜராத் நவ, 13 குஜராத் தொங்கு பால விபத்தில் பெற்றோரை இழந்த 20 குழந்தைகளுக்கு தலா ₹25 லட்சம் என ஐந்து கோடியை அதானி குழுமம் நன்கொடையாக வழங்கியுள்ளது. விபத்தில் ஏழு குழந்தைகள் இரு பெற்றோரையும், பெற்றோரில் ஒருவரை 12 பேரும்,…

பாகிஸ்தான் இங்கிலாந்து இறுதிப் போட்டி. மழை குறிக்கிட வாய்ப்பு.

மெல்போர்ன் நவ, 13 பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது மெல்போர்னில் 95% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது மழையால் போட்டி இன்று ரத்து செய்யப்பட்டால் நாளை ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் நாளையும்…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க ஆலோசனை.

சென்னை நவ, 13 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசு தொகப்பில் மளிகை பொருட்கள் தரம்…

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு காந்தி அமைதி விருது.

அமெரிக்கா நவ, 13 ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு 2022 ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் காந்தி அறக்கட்டளை அகிம்சைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதை வழங்கி இருக்கிறது. காந்தி வலியுறுத்திய அஹிம்சையை உலக முழுவதும்…

ஜோதிகாவின் காதல் சூர்யா ட்விட்.

சென்னை நவ, 13 நடிகர் மம்முட்டி ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காதல். தமிழ் சினிமாவில் அதிகம் நடித்துள்ள ஜோதிகா மலையாளத்திலும் இதுவரை இரண்டு படங்கள் நடித்துள்ளார். காதல் படத்திற்கான வேலைகள் நடந்து வரும் வேளையில் போட்டோவை பகிர்ந்த அவரது…

தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்.

விருதுநகர் நவ, 13 அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சுப்புராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது. விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில்…