திருமலை நவ, 13
தொடர் கனமழை காரணமாக திருப்பதியில் கார்த்திகை வனபோஜன சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் 10 மணி 12 மணியில் ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கல்யாண் கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவைகள் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது மேலும் ஆர்ஜிதபிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்வர தீபாலன்கார சேவைகளும் திருப்பதியில் ரத்தாகியுள்ளது.