பிரிட்டன் நவ, 13
டி20 வேர்ல்ட் கப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து சொல்லியுள்ளார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில் நடைபெறும் போட்டியில் பிரிட்டன் ரசிகர்கள் மத்தியில் நானும் ஒரு ரசிகனாக ஊக்கப்படுத்துவேன் எல்லா வழிகளிலும் நாங்கள் உங்கள் பின் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.