Month: November 2022

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க கெடு.

சென்னை நவ, 26 கடந்த மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு தான் எண்ணுடன் ஆதாரை அபராதம் இன்றி இணைப்பதற்கான காலக்கெடு முடிந்தது. அதன் பிறகு இணைப்பவர்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம்…

ஜெயலலிதாவின் நினைவு நாளில் சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பு.

சென்னை நவ, 26 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 வது நினைவு தினமான டிசம்பர் 5 ல் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து அமைதிப் பேரணி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிந்தவர் ஒன்று கூட வேண்டும் என்ற ஓபிஎஸ் இன்…

கமலுடன் இந்தியன் 2 வில் இணைந்த பிரபலம்.

சென்னை நவ, 26 ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தில் காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா குரு சோமசுந்தரம் உள்ளிட்ட…

கிறிஸ்மஸ், பொங்கலுக்கு இனிப்புகள் விற்பனை.

சென்னை நவ, 26 கிறிஸ்மஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் மூலம் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகை காலத்தில் பொது மக்களுக்கு ஆவின் நூறு மில்லி நெய் பாட்டில்கள்…

இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா ஹாக்கி அணி.

ஆஸ்திரேலியா நவ, 26 உலக கோப்பை ஹாக்கித்தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கே இருக்கிறது. இதன்…

பிட் அடித்தால் கடும் நடவடிக்கை. மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கை.

ராமநாதபுரம் நவ, 26 ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் பத்து…

சீறிப்பாயும் கடைசி ராக்கெட்.

ஆந்திரா நவ, 26 ஓசான் சாட் 03 என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி 54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள என இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை…

உலகக் கோப்பையில் கத்தார் அணி தோல்வி.

கத்தார் நவ, 26 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் அணி 2-வது லீக் ஆட்டத்தில் செனக்கல் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 1க்கு 3 என்ற கோல் கணக்கில் கத்தார் தோல்வியடைந்தது. அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த கத்தார் உலகக்கோப்பை தொடரில் இருந்து…

நத்தம் அருகே ரெட்டிய பட்டியில்
நாய்களுக்கு வெறி நோய் இலவச தடுப்பூசி முகாம்.

நத்தம் நவ, 26 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியப்பட்டி ஊராட்சி சார்பில் நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்கு ரெட்டியபட்டி ஊராட்சி தலைவர் சாத்தி பவுர் தலைமை தாங்கினார். நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் முருகானந்தம்…

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லலிதா தகவல்.

மயிலாடுதுறை நவ, 26 மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கல்வி உதவித்தொகை தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு…