ஆஸ்திரேலியா நவ, 26
உலக கோப்பை ஹாக்கித்தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கே இருக்கிறது. இதன் முதல் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் காலை தொடங்குகிறது. உலகின் நம்பர் ஒன் அணிக்கு எதிராக ஆடுவது இந்திய அணிக்கு கடும் சவால் ஆனதாக இருக்கும்.