Month: October 2022

பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி.

ஈரோடு அக், 8 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி நடக்கிறது. தபால் தலை இந்திய அஞ்சல் துறை, தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘அஞ்சல் தலை…

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.13 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை.

தர்மபுரி அக், 8 பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று விவசாயிகள் 2,093 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.…

சாலை மேம்பாட்டு பணிகள். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு.

கடலூர் அக், 8 விருத்தாசலம், சாலை மேம்பாட்டு பணிகள் விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கூரைப்பேட்டை- பெரியார் நகரை இணைக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டம் 2020-21 கீழ் பல்லடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.27 கோடி செலவில் தொடங்கி கடந்த…

வெள்ளலூர் குப்பை பிரச்சினைக்கு தீர்வு. தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் தகவல்.

கோயம்புத்தூர் அக், 8 கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பழைய குப்பைகளை தரம் பிரிக்கும் இடம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் இடம், உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில…

குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் பலியான விவகாரம் இழப்பீடு வழங்க உத்தரவு.

நெல்லை அக், 8 நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள முக்கூடலைச்சேர்ந்த லதா என்பவரின் மகள் தேவி, பிரசவத்துக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நிலையில், லதாவின் அனுமதியுடன் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும்…

நீச்சலில் தமிழகத்துக்கு 2 வெண்கலப் பதக்கங்கள்.

ஆமதாபாத் அக், 8 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு நீச்சல் விளையாட்டில் வெள்ளிக்கிழமை இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. ஆடவா் தனிநபா் 200 மீட்டா் மெட்லியில் பெனடிக்ஷன் ரோஹித் 3-ஆம் இடம் பிடிக்க, கலப்பு 4*100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் சத்யசாய்…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்.

சென்னை அக், 8 தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்யவும், அந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும்…

விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை.

செங்கல்பட்டு அக், 8 சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 2ம் தேதி காந்தி…

இலவச கண் மருத்துவ முகாம்.

அரியலூர் அக், 8 அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இம்முகாமில் கண்…

பரமத்திவேலூரில் ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்.

நாமக்கல் அக், 7 பரமத்திவேலூரில் நடந்த ஏலத்தில் ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. தேங்காய் பருப்பு ஏலம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 21 ஆயிரத்து…