பாலிவுட்டில் அறிமுகமாகும் லிட்டில் ஸசூப்பர் ஸ்டார். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
சென்னை அக், 17 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கி வரும் ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில்…
