Month: September 2022

அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

தூத்துக்குடி செப், 3 அதிமுக. பொதுக்குழு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், தூத்துக்குடியில் அதிமுக.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடுத்த…

காயம் காரணமாக ஜானி பேர்ஸ்டோ விலகல்

லண்டன் செப், 3 டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா,…

அமித்ஷா தலைமையில் தென் மாநில முதலமைச்சர் கூட்டம்.

திருவனந்தபுரம் செப், 3 தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகரான…

நவீன தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டுமான பணிகள். அமைச்சர்கள் அடிக்கல்.

திருப்பூர் செப், 3 உடுமலையில், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்ரூ.3¾ கோடியில் கட்டப்பட உள்ள நவீன தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலையில் தமிழ்நாடு அரசு…

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

வேலூர் செப், 3 தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

விழுப்புரம் செப், 3 இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளர் அவர்களால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் (அல்லது)…

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம்

விருதுநகர் செப், 3 விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை விருதுநகரில் 42…

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி.

திருவாரூர் செப், 2 திருவாரூர் மாவட்ட தொடராச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 160 மாணவிகளுக்கு 11 லட்சத்து 13 ஆயிரத்து 920 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர்…

தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேரும் திரிஷா.

சென்னை செப், 2 ‘விக்ரம்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. வழக்கம்போலவே இந்தப் படத்திலும் வில்லன்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட இருக்கிறது. அந்த…

யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்.

சென்னை செப், 2 தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்களை தொடர்ந்து தனது இசையால் மகிழ்வித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 1997 ம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் திரைப்படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன்பு…