Month: September 2022

கிராம வளர்ச்சி குறித்து காணொலி காட்சி மூலம் பயிற்சி.

திருப்பத்தூர் செப், 16 ஊராட்சி ஒன்றியம் சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் குறித்து கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பான வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் பிற துறை சார்ந்த…

அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் செப், 16 திருவாரூர் மாவட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவர்களுக்கான சேம நலநிதியை விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலநேரம் மாற்றி அமைத்துள்ள…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்க கோரிக்கை.

தூத்துக்குடி செப், 16 தூத்துக்குடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கண்களில் கருப்பு ரிப்பனால் கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், தமிழக அரசு…

நீண்ட இடைவெளிக்குப்பின் சேரன் நடிக்கும் புதிய படம்.

சென்னை செப், 16 தமிழ் பட உலகின் திறமையான டைரக்டர்களில் ஒருவர், சேரன். இவர் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் இருக் கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் இவர், ‘தமிழ்குடிமகன்’ என்ற படத்தில்…

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறிகளை நிறுத்தி போராட்டம்.

திருப்பூர் செப், 16 கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோமனூர் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார். இதில் சோமனூர் சங்க…

திருவள்ளூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

திருவள்ளூர் செப், 16 திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாலோசனை…

மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலை செப், 16 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ்…

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்.

வேலூர் செப், 16 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட கருத்தாளர்கள்…

மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம். நில நிர்வாக ஆணையர் தலைமை.

விழுப்புரம் செப், 16 விழுப்புரம் மாவட்டத்தில் ஈராண்டு தணிக்கை மற்றும் மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நில…

பணி நியமன ஆணை. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர்.

விருதுநகர் செப், 16 தேர்தல் பிரசாரத்தின் போது திமுக.ன சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்படி விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு…