Month: September 2022

திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு.

திருப்பூர் செப், 25 திருப்பூர் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டங்களில் பாரதியஜனதா இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும் பாரதியஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திருப்பூர் ராக்கியாபாளையம் ஜெய்நகர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.…

திருத்தணி முருகன் கோவில் சரவண பொய்கை குளம் சீரமைப்பு பணிகள்.

திருவள்ளூர் செப், 25 திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் புனித நீராடிய பின்பு மலைப்படிகள் வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர். இதுதவிர ஆண்டுதோறும் ஆடிகிருத்திகை விழாவின் போது,…

வெள்ளூர் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம். அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடக்கம்.

திருவண்ணாமலை செப், 25 கண்ணமங்கலம் அருகே வாழியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபாகலைவாணன் தலைமை…

ஊசூர் வட்டாரத்தில் பனைவிதை நடும் விழா.

வேலூர் செப், 25 அடுக்கம்பாறை வேலூர் மாவட்டத்தில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பனை விதைகள் நட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் பனைவிதை நடும் முகாமில், 100 நாள்…

விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு.

விழுப்புரம் செப், 25 விழுப்புரம் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் நேற்று மதியம் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். மேலும் அவர் ரயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடைக்கும் சென்று அங்கு பயணிகளுக்கு தேவையான…

முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம்.

விருதுநகர் செப், 25 சாத்தூர், தாலுகா சின்னக்காமன்பட்டி இந்து தொடக்கப்பள்ளியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலுசிவலிங்கம் வழிகாட்டுதலின்படி தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி முகாமை…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.

புனே செப், 25 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு, அன்னிய சந்தைகளில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது, உள்நாட்டு பங்கு வர்த்தகம் மற்றும் கச்சா…

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கணினி மென்பொருள் பயிற்சி முகாம்.

காரைக்கால் செப், 24 மத்திய அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இயக்குனரகம் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, இலவச கணினி…

தொழிற்சாலையில் தீ விபத்து.

அபுதாபி செப், 24 அபுதாபி தொழிற்சாலை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தை அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் விரைந்து செயலாற்றி தீயினை கட்டுக்குள் கொண்டு…

டெல்லியில் கனமழை. நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்.

புதுடெல்லி செப், 24 தலைநகர் டெல்லியில், தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை காலை 8.30 மணி வரை நகரில் 15 மிமீ…