அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
விழுப்புரம் செப், 24 திண்டிவனம் மேல்பாக்கம் பகுதியில் ன அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான விடுதி அதே பகுதியில் உள்ளது. கடந்த 1983-ம்…