Month: August 2022

சத்திரப்பட்டி முளைக்கொட்டு திருவிழா

ராஜபாளையம் ஆகஸ்ட், 11 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நெசவுத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முளைக்கொட்டு விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு முளைப்பாரி விழா நடத்தப்பட்டது. இதையொட்டி…

வளர்ச்சி பணிகள் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

சூளகிரி ஆகஸ்ட், 11 கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் ஒன்றிய 15 வது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சின்னாறு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், சூளகிரியில் பைப்லைன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒன்றியக்குழு…

கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி.

திருக்கோவிலூர் ஆகஸ்ட், 11 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்ந்துபோய் காணப்பட்டது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார கோரி திருக்கோவிலூர் நகர்மன்ற தலைவர்…

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

ஈரோடு ஆகஸ்ட், 11 தபால் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்பட மொத்தம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில…

இணையத்தை ஆக்கிரமித்த தனுஷ் படத்தின் பாடல்.

ஆகஸ்ட், 11 இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’.திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில்…

கொடைக்கானல் அஞ்சுவீடு கிராமத்தில் வனத்துறையினர் ஆய்வு.

திண்டுக்கல் ஆகஸ்ட், 11 கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியில், பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து வனத்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம்,…

பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டுக்கூடுகள் விற்பனை.

தர்மபுரி ஆகஸ்ட், 11 தர்மபுரி கொள்முதல் மையத்தில், பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதால், வரத்தும், விலையும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிகரித்து வருகிறது. சுற்றுப்பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு…

பாமக சார்பில் என்.எல்.சி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நெய்வேலி ஆகஸ்ட், 11 கடலூர் மாவட்ட பாமக. அவசர ஆலோசனை கூட்டம் என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வடக்கு பாமக. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலும் பாமக மாவட்ட செயலாளர்கள்…

வால்பாறை அருகே வீடுகளில் ஏற்றப்பட்ட தேசியக் கொடிகள்.

வால்பாறை ஆகஸ்ட், 11 75-வது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு தேசிய கொடி…

இஸ்ரோ தலைவருடன் லக்சம்பர்க் தூதர் சந்திப்பு.

பெங்களூரு ஆகஸ்ட், 11 இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத்தை பெங்களூருவில் லக்சம்பர்க் நாட்டின் தூதர் பெக்கி பிரான்சின் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளும் விண்வெளித்துறை திட்டங்களில் இணைந்து செயல்படுவது பற்றி அவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது,…