தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்.
வேலூர் செப், 16 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட கருத்தாளர்கள்…