Category: ராமநாதபுரம்

ராமநாதபுரம்: இன்று முதல் கடும் எச்சரிக்கை. கடலுக்கு செல்ல தடை

ராமநாதபுரம் டிச, 16 ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்று முதல் நாட்டு மற்றும்…

பிசுபிசுத்த குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்! அதிகாரிகள் புறக்கணிப்பு. கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!

கீழக்கரை டிச, 15 தமிழக அரசின் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்தின் படி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் கூட்டப்பட வேண்டுமென்பது அரசின் வழிகாட்டல் விதிமுறையாகும். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின்…

ஸ்மார்ட் மின் மீட்டர்: எதிர்ப்பு கையெழுத்து படிவம் ஒப்படைப்பு.

ராமநாதபுரம் டிச, 13 ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தில் தமிழக அரசு நிராகரிக்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை வகித்தார். மாவட்ட செயலர் மயில்வாகனன், சிஐடியு மாவட்ட செயலர் சிவாஜி, மார்க்சிஸ்ட் மாவட்ட…

சென்னை மழை வெள்ளம் வடிந்தும் கீழக்கரை மழை வெள்ளம் வடியா காட்சி!

கீழக்கரை டிச, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் லேசாக பெய்த மழையால் ஆங்காங்கே குளம் போல் நீர் தேங்கியிருப்பதும் அதில் கொசு உற்பத்தியாவதும் அதன் மூலம் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதுமாய் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கஸ்டம்ஸ் ரோட்டில்…

முன்னறிவிப்பின்றி திட்டப்பணிகளா?கீழக்கரை கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு!

கீழக்கரை டிச, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட புதுகிழக்குத்தெரு பழைய குப்பை கிடங்கு இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது. குழியில் இருந்து எடுக்கப்படும்…

கீழக்கரையில் இழுத்து மூடப்பட்ட IOB ஏடிஎம் இயந்திரம்

கீழக்கரை டிச, 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் சார்பில் வைக்கப்பட்ட ATM இயந்திரம் கடந்த நான்கு நாட்களாக இழுத்து மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து…

தண்ணீர் லாரியில் சிக்கி தவிக்கும் பள்ளி, கல்லூரி வாகனங்கள்!

கீழக்கரை டிச, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு மிக முக்கிய காரணிகளில் குடிநீர் லாரிகளும் அடங்கும். காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் வேன் மற்றும் மினி பேருந்துகளில்…

கீழக்கரையில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை!

கீழக்கரை டிச, 2 டிசம்பர் 3 ம் தேதி மிக்ஜம் புயல் வருவதாகவும், அதன் எதிரொலியாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை…

22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.

ராமநாதபுரம் டிச, 2 தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மக்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓரிரு தினங்களில் புயல் கரையை கடக்கும் என்று…

மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை.

ராமநாதபுரம் நவ, 26 மாவட்ட பாஜக நிர்வாகிகள் மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். மக்களவைத் தேர்தல் பணி குறித்து மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ…