Category: புதுக்கோட்டை

சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை பிப், 2 ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பேரூராட்சி சுகாதார பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் முதலுதவி செயல் விளக்கம் குறித்து மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கினார். முகாமில், அனைவருக்கும் ரத்த அழுத்தம்,…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆய்வுக் குழு.

புதுக்கோட்டை ஜன, 19 புதுக்கோட்டையில் தான் அதிகமாக ஆண்டிற்கு 156 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட கால்நடை நல வாரிய ஆய்வுக் குழு உறுப்பினர் மிட்டல் இதுவரை ஜல்லிக்கட்டு 140 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார்.…

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு.

புதுக்கோட்டை ஜன, 18 காரையூர் அருகே காயாம்பட்டியில் 22-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு…

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

புதுக்கோட்டை ஜன, 8 தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு முதல் கட்டமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். விடுமுறை நாளான…

சாதி தீண்டாமையை முறியடிக்க நடவடிக்கை.

புதுக்கோட்டை டிச, 29 இந்து கோவில்களில் நிலவும் சாதி தீண்டாமையை முறியடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். இது பற்றி அவர், சமீபத்தில் சேலத்தில் உள்ள கோவிலில் சாதி தீண்டாமை உடைத்தெறியப்பட்டதை போல், புதுக்கோட்டை கோவிலிலும்…

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை டிச, 26 முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சலீம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை, ஆணைப் பட்டி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஆணைப் பட்டி ஊராட்சி…

ஓய்வூதியர் தின விழா.

புதுக்கோட்டை டிச, 22 ஆலங்குடியில் ஓய்வூதியர் தின விழா கிளை அலுவலகத்தில் நடை பெற்றது. கிளை தலைவரும், மாவட்ட செயலாளாருமா,சிதம்பரம், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட, பிராச்சார செயலாளர். கலியபெருமாள். மாநில செயற்குழு உறுப்பினர் உத்தமநாதன், வட்ட கிளை செயாளாலர், சிவானந்தம், பொருளாலர்…

கடல் குதிரை விற்க முயன்றவர் கைது.

புதுக்கோட்டை டிச, 17 அறந்தாங்கி அருகே கடலோர பகுதியில் வனசரகர் மேகலா தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு புதுக்குடி கடற்கரையில் சந்தேகப்படும்படியாக நின்ற முதியவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.…

மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

புதுக்கோட்டை டிச, 14 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்களை பொதுமக்கள்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

புதுக்கோட்டை டிச, 12 புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அஹமது, மாவட்ட ஆட்சியர்…