Category: புதுக்கோட்டை

கிராமத்தில் மலைப்பாம்பு பிடிபட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.

புதுக்கோட்டை ஆகஸ்ட், 21 புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி வனவர் மேகலா, வனக்காப்பாளர் கனகவள்ளி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு…

பாஜக.வினர் தேசிய கொடியுடன் ஊர்வலம்

புதுக்கோட்டை ஆகஸ்ட், 15 புதுக்கோட்டை நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பாரதியஜனதா சார்பில் தேசிய கொடியுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையில் தேசிய கொடியுடன் ஊர்வலமாக…

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா களைகட்டியது.

துக்கோட்டை ஆகஸ்ட், 5 புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா நகர்மன்ற வளாகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.…

திருக்கோகர்ணம் தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்.

புதுக்கோட்டை ஆகஸ்ட், 1 புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென தேர் முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

கல்வித்துறை அதிகாரி, பேராசிரியர், ஆசிரியர்கள் இணைந்து நடத்திய மொய் விருந்து.

புதுக்கோட்டை ஆகஸ்ட், 1 புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் ஒவ்வொரு பகுதியாக 10 பேர்…