தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை.
நாகர்கோவில் செப், 6 நாகர்கோவில் வடசேரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் செயல்படும் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்துக்கு சொந்தமான சுமார் 39 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் பல ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் இருந்து…