Category: நாகப்பட்டினம்

நாகை விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 2 நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் வேணு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மாவட்டசெயலாளர்கள் முருகையன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…