நவீன தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டுமான பணிகள். அமைச்சர்கள் அடிக்கல்.
திருப்பூர் செப், 3 உடுமலையில், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்ரூ.3¾ கோடியில் கட்டப்பட உள்ள நவீன தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலையில் தமிழ்நாடு அரசு…