வீட்டு இணைப்புகளில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய 9 மின் மோட்டார்கள் பறிமுதல். மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.
நெல்லை அக், 10 நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் குழாயில்…
