Category: சென்னை

அஜித்தின் புதிய படத்துக்கு துணிவே துணை என்ற தலைப்பை வைக்க படக்குழுவினர் பரிசீலனை.

சென்னை செப், 21 அஜித்குமார் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். இவர்கள் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.…

தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.

சென்னை செப், 19 தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்…

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்.

சென்னை செப், 19 எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் செய்கிறார். டெல்லியில் மூன்று நாட்கள் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் செல்ல உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பிரதமர்…

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா நியமனம்.

சென்னை செப், 19 உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வா்நாத் பண்டாரி செப்டம்பர் 12ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை…

தெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி ராயபுரத்தில் பெண்கள் சாலை மறியல்

சென்னை செப், 17 சென்னை தண்டையார்பேட்டை கப்பல்போலு தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த சில மாதங்களாக மூடப்படாமல் கிடக்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்,…

பழைய அசல் ஆவணம் இன்றி புதிய பத்திரம் பதிய தடை.

சென்னை செப், 16 தாய்ப்‌ பத்திரம் உள்ளிட்ட அசல் ஆவணங்கள் இல்லாமல் சொத்து பத்திரம் பதிவு செய்ய தடை விதிக்கும் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. பதிவு சட்ட திருத்தம் வாயிலாக அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் விபரங்கள் பின்வருமாறு, பதிவுக்காக…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை ரத்து. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

சென்னை செப், 15 தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இந்த கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் இயல்பு நிலை திரும்பி மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி…

தனது அறக்கட்டளைக்கு யாரும் தங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம். ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்.

சென்னை செப், 15 தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது சொந்த அறக்கட்டளை மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது சந்திரமுகி-2, ருத்ரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர், தனது…

சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை செப், 14 தமிழக சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 13 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதில் காலியாக உள்ள…

கூடங்குளத்தில் பி.எம்.எஸ். சங்க அலுவலகம் திறப்புவிழா.

சென்னை செப், 13 கூடன்குளத்தில் அணுமின்நிலையத்தில் அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பாரதீய…