Category: சென்னை

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை புதிய நீதிபதி இன்று பதவி ஏற்பு.

சென்னை செப், 13 சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்று பணி ஓய்வு பெற்றார். இதனால் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி இருப்பார்…

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை.

சென்னை செப், 13 அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனை நடத்துகிறார். ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது, செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள்…

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல். சுங்கத்துறையினர் நடவடிக்கை.

சென்னை செப், 12 சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து கடந்த புதன்கிழமை அன்று வந்த இன்டிகோ விமானத்தின் முன்பக்க கழிவறையின் டிஷ்யூ வைக்கும் தட்டின் பின்புறம், பசை வடிவில் மறைத்து வைத்திருந்த 740 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…

மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம் வெளியீடு!

சென்னை செப், 12 முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கைக் கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்டம்பர் 15 ம் தேதி விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வெளியிடவுள்ளார். தனது ஆட்சியின் இலக்கணமாக ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து…

இந்தியாவின் மிகச் சிறந்த பூங்காவாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு

சென்னை செப், 11 ஒடிசா மாநிலத்தில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் மாநாட்டில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவைகளில் 82 சதவீத புள்ளிகளை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா…

பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சண்முகம் காலமானார்.

சென்னை செப், 11 நியூஸ் 7 தமிழ் சேனலின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவரும் ஆரம்பக் காலத்தில் சன் டிவியில் பணியாற்றினார். இதனையடுத்து சன் டிவியிலிருந்து வெளியேறிய பிறகு நியூஸ் 7 தமிழ் சேனலில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணிபுரிந்து வந்தார்.…

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல். இயக்குனர் பாக்யராஜ் வெற்றி.

சென்னை செப், 11 தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்…

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.

சென்னை செப், 11 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது.இலவச வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று…

பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னை செப், 11 பாரதியாரின் நினைவு நாள் ‘மகாகவி நாள்’ என கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நாளை மகாகவி நாள் கடைபிடிக்கப்பட உள்ளது. நாளை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

திறந்த வெளியில் சுதந்திர விளையாட்டு. மக்கள் மகிழ்வுற வீதி விழா.

சென்னை செப், 10 பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கான திறந்த வெளியில் சுதந்திரமாக விளையாடி மகிழ வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நாளை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் 6.00…