சென்னை செப், 11
ஒடிசா மாநிலத்தில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் மாநாட்டில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவைகளில் 82 சதவீத புள்ளிகளை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.