Category: சென்னை

12 நாட்கள் விடுமுறை. தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை டிச, 26 2024 ம் ஆண்டில் 12 நாட்கள் பொது விடுமுறையாக ரேஷன் கடைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் பொங்கல் ஜனவரி 15, தைப்பூசம் ஜனவரி 25, குடியரசு தினம் ஜனவரி 26, ரம்ஜான் ஏப்ரல் 11,…

செருப்பு வீசும் போராட்டம் அறிவித்தது தபெதிக.

சென்னை டிச, 25 அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட தனியார் பத்திரிக்கை அலுவலகம் மீது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது, நிதி வழங்குவது தொடர்பாக…

மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னை டிச, 24 தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பு டிசம்பர் 29ம் தேதி…

ஜனவரியில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி.

சென்னை டிச, 23 எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வரும் 27ம் தேதி தமிழக முழுவதும் மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

சென்னை டிச, 22 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10மணி வரை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை,…

1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

சென்னை டிச, 21 தமிழகம் முழுவதும் 1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார். 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிதலமடைந்த மருத்துவமனை கட்டிடங்கள்…

கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்வர் உத்தரவு.

சென்னை டிச, 19 குறுகிய காலத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு வரை உடனே மீட்டு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில்…

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணத் தொகை.

சென்னை டிச, 17 மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று 6000 நிவாரணம் வழங்கப்பட உள்ள நிலையில் டோக்கன் கிடைக்கப்பெறாத அல்லது குடும்ப அட்டை இல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம்…

இன்று முதல் 6000 ரூபாய் நிவாரணம் விநியோகம்.

சென்னை டிச, 17 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் இன்று விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியை முதல்வர் மு. க ஸ்டாலின் வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார். டோக்கன்…

தேமுதிக பொருளாளர் விஜய பிரபாகரன்.

சென்னை டிச, 17 தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தமிழகத்தில் தேமுதிக கட்சி எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதனை நிறைவு செய்வதுதான் எங்களுடைய லட்சியம். தேமுதிகவில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி வழங்க…