Category: சென்னை

ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.

சென்னை ஜன, 7 முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 50 நாடுகளை சேர்ந்த 450 தொழில் அதிபர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்.…

இன்று மாலை நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழா.

சென்னை ஜன, 6 சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் இன்று மாலை கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. விழாவில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள்…

சென்னையில் புத்தக கண்காட்சி.

சென்னை ஜன, 3 2024 ம் ஆண்டிற்கான 47வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இது ஜனவரி 21ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில்…

ஜனவரி 13 இல் சென்னை சங்கமம் துவக்கம்.

சென்னை ஜன, 3 சென்னையில் வரும் 13ம் தேதி சென்னை சங்கமம் பிரம்மாண்ட கலை விழாவை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்தப்பட உள்ளது. இதில்…

வழிபாட்டுத்தலங்களில் குவியும் மக்கள்.

சென்னை ஜன, 1 இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழகத்தில் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி, கோவில்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சிறப்பு…

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்அறிவிப்பு.

சென்னை டிச, 31 விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க…

நாளை தொடங்குகிறது கனமழை.

சென்னை டிச, 30 தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. இதற்காக இந்த நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள்…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று திறப்பு.

சென்னை டிச, 30 கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 88.52 ஏக்கரில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் நவீன…

இரவோடு இரவாக தயார் செய்யப்பட்ட தீவுத்திடல்.

சென்னை டிச, 29 விஜயகாந்த் உடல் நேற்று கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களின் நெருக்கடி அதிகமானதால் இன்று காலை தீவுத்திடல் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக இரவோடு இரவாக தீவுத்திடலில் மேடை அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்கள் வரிசையில் நின்ற…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்.

சென்னை டிச, 29 பொங்கல் பண்டிகை மற்றும் தொடா்ந்து வரும் விழாக்களை முன்னிட்டு, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு…