Category: ஈரோடு

தமிழ்நாட்டில் கடுமையான வெயில்.

ஈரோடு மார்ச், 29 தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி வெப்பம் பதிவானது. அடுத்ததாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 டிகிரி, மதுரை 39 டிகிரி, திருச்சி 37.9 டிகிரி,…

பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மார்ச், 21 ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். பவானி அருகே ஆப்பகூடல் மெயின் ரோட்டில் ஜம்பை பால் உற்பத்தியாளர்கள்…

ஈ. வி. கே. எஸ் இளங்கோவன் நலமாக இருக்கிறார்.

ஈரோடு மார்ச், 17 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் நலம் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

இவிகேஎஸ் மருத்துவமனையில் அனுமதி.

ஈரோடு மார்ச், 16 காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இவிகேஎஸ் இளங்கோவனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை எடுத்து சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…

தபால் வாக்குகள் பெரும் பணி நிறைவு.

ஈரோடு பிப், 18 ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகள் பெறும் பணி நிறைவடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக 80 வயதுக்கு மேற்பட்ட 344 பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. 351 பேர் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த நிலையில் 344…

இடைத்தேர்தலில் பாஜகவின் எண்ணம் குறித்து வீரமணி கருத்து.

ஈரோடு பிப், 11 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனை விட சிறந்த வேட்பாளரை அத்தொகுதியில் கண்டுபிடிக்க இயலாது என்று வீரமணி கூறியுள்ளார். இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கொடுத்து ஆதரவு…

பிப்ரவரி 24 முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்.

ஈரோடு பிப், 9 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க…

இன்று வேப்புமனு தாக்கல் தொடக்கம்.

ஈரோடு ஜன, 31 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி ஏழாம் தேதி கடைசி…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

ஈரோடு ஜன, 28 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. பிப்ரவரி 27 ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பு மனுதாக்கல் வருகிற 31 ம்தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல்…

கொரோனா வழிகாட்டுதல்கள் தேவைப்படாது.

ஈரோடு ஜன, 24 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கொரோனா கால வழிகாட்டுதல்கள் தேவைபடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்…