மாநகராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வீடு வீடாக வினியோகம்.
ஈரோடு ஆகஸ்ட், 13 இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை போற்றும் வகையில் வீடுகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்…