Category: பொது

ரயில்வே வருமானம் புதிய உச்சம்.

புதுடெல்லி ஏப், 2 ரயில்வே வருமானம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது கடந்த ஆண்டு 2022-23 நிதி ஆண்டில் சரக்குகள் கையாளுதல், பயணிகள் கட்டணம்மூலம் ரயில்வேக்கு ரூபாய் 2.4 லட்சம் கோடி கிடைத்தது. இந்நிலையில் 202324 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 2.6…

கூடுதலாகும் வெயிலின் தாக்குதல்.

சென்னை ஏப், 2 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில் பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் கடுமையாக இருக்கும்.…

அண்ணாமலை மீது வழக்கு பதிவு.

திருச்சி மார்ச், 31 திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் செந்தில்…

தவேக தலைவர் விஜய் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து.

சென்னை மார்ச், 31 தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது இதையொட்டி, விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ,…

தண்ணீர் தட்டுப்பாடு. டாப்சிலிங் முகாமில் மூன்று யானைகள் இடமாற்றம்.

கோவை மார்ச், 31 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் டாப்சிலிங்க் பகுதிகளில் உள்ள கோழிக முத்து யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன. அப்பகுதியில் கடும் வெயில்…

சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு.

செங்கல்பட்டு மார்ச், 31 சென்னை புறநகரில் உள்ள இரண்டு முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு…

பிக் பாஸை தொகுத்து வழங்க 200 கோடி வாங்கும் நடிகர்.

மும்பை மார்ச், 29 பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிக் பாஸ் இன் இந்தி பதிப்பு தொடரை தொகுத்து வழங்க 200 கோடி வாங்குகிறார். ரியாலிட்டி நிகழ்ச்சி ஆன பிக் பாஸ் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதன் இந்தி…