Category: பொது

அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க மின்னணு பெட்டகம்.

சென்னை செப், 7 அரசு பள்ளி மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் சயின்ஸில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் வகையில் கையடக்க மின்னணு பெட்டகம்மூலம் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இந்த கிட் வழங்கும் பணி நடக்கிறது.…

சிறிய பரிவர்த்ணைகளுக்கு 18 சதவீதம் வரி.

சென்னை செப், 7 டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் 2000 ரூபாய் வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 9 நடைபெற…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்.

சென்னை செப், 6 முகூர்த்த நாளான என்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு…

அவசர மருத்துவ உதவிக்கு…

சென்னை செப், 5 மருத்துவ உதவிகளுக்கு மக்கள் அவதியுறக்கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளை அமல்படுத்தி அதற்கான எண்களையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி 108, 102, 112 ஆகியவை உடனடி ஆம்புலன்ஸ் தேவைக்கான எண்களாகும். இவற்றை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வீடு…

அனைத்து வங்கிகளும் பென்ஷன் எடுக்க புதிய திட்டம்.

சென்னை செப், 5 எந்த வங்கியிலும் பென்ஷனை ஓய்வூதியதாரர்கள் எடுக்கும் முறை 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பான புதிய விநியோகத் திட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சூர் மண்டாவியா நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது…

விரைவில் தமிழில் பேசுவேன் ஆளுநர் நம்பிக்கை.

சென்னை செப், 4 தமிழை தன்னால் வாசிக்க முடியும் ஆனால் பேசுவது தான் மிகவும் சிரமமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக ஒருநாள் நீண்ட நாள் ஆசையான தமிழில் பேசுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த…

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு.

சென்னை செப், 4 தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இது விடுமுறைக்கு இனிவரும் நாட்களில் களஞ்சியம் என்ற செயலி மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை ஊழியர்களும் செப்டம்பர் 1 ம் தேதி முதல்…

பாலியல் குற்றத்துக்கு சட்ட நடவடிக்கை தேவை.

சென்னை செப், 3 பாலியல் குற்றத்திற்கு சட்ட நடவடிக்கை மூலமே தீர்வு காண முடியும் என்று அர்ஜுன் தெரிவித்துள்ளார். நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிப்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அர்ஜுன், பல துறைகளிலும் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பதாகவும் நிறைய அப்பாவி…

11 மாவட்டங்களில் மழை.

சென்னை செப், 3 இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய…