சென்னை செப், 3
பாலியல் குற்றத்திற்கு சட்ட நடவடிக்கை மூலமே தீர்வு காண முடியும் என்று அர்ஜுன் தெரிவித்துள்ளார். நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிப்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அர்ஜுன், பல துறைகளிலும் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பதாகவும் நிறைய அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார் .