Spread the love

சென்னை செப், 5

மருத்துவ உதவிகளுக்கு மக்கள் அவதியுறக்கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளை அமல்படுத்தி அதற்கான எண்களையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி 108, 102, 112 ஆகியவை உடனடி ஆம்புலன்ஸ் தேவைக்கான எண்களாகும். இவற்றை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வீடு தேடி வரும். இது தவிர 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவசர மருத்துவ உதவிகள் வீடு தேடி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *