Category: உலகம்

பாகிஸ்தானில் ஒரு முட்டை ரூபாய் 32 க்கு விற்பனை.

பாகிஸ்தான் டிச, 27 தமிழகத்தை போல பாகிஸ்தானிலும் முட்டை விலை அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் பொருளாதாரம் நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக 30 டஜன் முட்டையின் விலை ரூ.10,500 இல் இருந்து 12,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு…

இந்தியா ரஷ்யா இடையேயான ஒப்பந்தங்கள் கையொப்பம்.

ரஷ்யா டிச, 27 மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்று உள்ள நிலையில், அங்குள்ள இந்தியா வம்சா வழியினர் இடையே பேசினார். அப்போது ரஷ்யாவுடன் கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கான எதிர்கால அணு உலைகள் குறித்து…

நிதானமாக ஆடி வரும் ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா டிச, 26 பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி நிதானமாக ஆடி ஒரு விக்கெட்…

30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் கூகுள்.

புதுடெல்லி டிச, 24 கூகுள் நிறுவனம் தனது டிஜிட்டல் விளம்பர விற்பனை பிரிவை மறு சீரமைக்க திட்டமிட்டுள்ளது .முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளதால் 30,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த…

சீனாவில் நிலநடுக்கம். பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு.

சீனா டிச, 23 சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானாரின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. கான்சு மாகாணத்தில் 117 பேரும், கின்காயில் 31 பேரும் பலியாகினர். ஆயிரம் பேர் காயமடைந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு…

துபாயில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டு திருவிழா!

துபாய் டிச, 20 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள Danube Sports World விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற ரோவர்ஸ் சர்வதேச மாணவர்கள் விளையாட்டு திருவிழா – 2023. இவ்விளையாட்டில் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் போட்டி தமிழ்நாட்டிலும் வளைகுடா…

டிக் டாக் துபாய் புல்லிங்கோ குழுவினர் நடத்திய மக்கள் இசை விருந்து-2023

துபாய் டிச, 18 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் புள்ளிங்கோ என்ற டிக் டாக் குழுமத்தின் தமிழ் இளைஞர்கள் நடத்திய மக்கள் இசை விருந்து- 2023 மற்றும் கலை நிகழ்ச்சி துபாயில் உள்ள டி மோன்போர்ட் பல்கலைக்கழக உள்ளரங்கில் நடைபெற்றது.…

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டி. துபாயில் படிக்கும் கீழக்கரை மாணவர்கள் சாதனை!

துபாய் டிச, 18 ஐக்கிய அரபு அமீரக அஜ்மானில் உள்ள Habitat பள்ளியில் பயின்று வரும் கீழக்கரை வடக்கு தெருவைசேர்ந்த செய்யது இபுராஹிம் (Al Hasna Jewelers உரிமையாளர், Sharjah) மகனான மாணவர் முகம்மது இஸ்ஹாக் (12) மற்றும் மாணவி நுரைஸா…

இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. ஜோ பைடன் கருத்து.

அமெரிக்கா டிச, 14 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரித்துள்ளார். “இஸ்ரேல் காஸாவில் கண்மூடித்தனமான குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்கள் கொடூரமாக கொல்லப்படும் நிலை…

எரிபொருள் பயன்பாடு 200 நாடுகள் எடுத்த அதிரடி முடிவு.

துபாய் டிச, 14 2050க்குள் பெட்ரோல் உள்ளிட்ட புதை படிவ எரிபொருள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த 200 நாடுகள் முடிவு செய்துள்ளன துபாயில் நடந்த COP28 மாநாட்டில் காற்று மாசு விவகாரத்தில் தீர்வு காண்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது முதல்…