ரஷ்யா டிச, 27
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்று உள்ள நிலையில், அங்குள்ள இந்தியா வம்சா வழியினர் இடையே பேசினார். அப்போது ரஷ்யாவுடன் கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கான எதிர்கால அணு உலைகள் குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியா- யுரேஷியா பொருளாதார மண்டலத்துக்கு இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஜனவரியில் தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.