உலர் பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:-
செப், 28 பெரும்பாலும் விதையில்லாத பழங்களே உலர்ந்த பழங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சிலர் உலர்ந்த பழங்கள் ஆரோக்கியமானது மற்றும் சத்தானது என கூறுகின்றனர். அதே சமயம் சிலர் அவை தீங்கானது என்கின்றனர். ஆனால் உண்மையில் அவற்றில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக…
