Category: ஆரோக்கியம்

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

அக், 4 நாம் எல்லோரும் உணவு உண்டபின்பு சாப்பிடக்கூடியது வாழைப்பழம். இதில் ஏராளமான வகைகள் இருந்தாலும், செவ்வாழை பழத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர்…

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்!

அக், 4 குண்டு உடல்வாகோடு, உடல் எடை அதிகமாகி உடல்பருமனுக்கு ஆளாவது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ, அதேபோல தீவிரம்கொண்டது எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பது! அப்படி மெலிந்திருப்பவர்கள், உடல் எடையை அதிகரிக்க வேண்டியதும் அவசியமே! வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை…

தூதுவளையின் மருத்துவ பயன்கள்:

அக், 3 தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன்…

உடலுக்கு புத்துணர்வு தரும் எண்ணெய் குளியல்.

அக், 2 எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்தது குளிப்பது நன்று. நீங்கள் விரும்பினால் எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சளி பிடிப்பதை…

தர்பூசணி நன்மைகள்:-

அக், 1 நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம்…

முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி…!

செப், 30 தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும். கரிசலாங்கண்ணி இலைகளை பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணெயில் ஊறவைத்து தலையில் தொடர்ந்து…

குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டியவை.

செப், 30 குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும்…

துளசி இலையின் நன்மைகள்.

செப், 29 துளசி இலைகள் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. 1.துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 2. உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு இந்த துளசி நன்மை அளிக்கும். 3. காலையில்…

மஞ்சள் பால்… ஆரோக்கியத்தின் அதிசய ரகசியம்!

செப், 29 `வெறும் பாலைக் குடிக்காதே… அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். சச்சின்…

இலந்தை பழத்தின் நன்மைகள்:-

செப், 28 இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும். இலந்தை பழத்திற்கு பித்தத்தின் அளவை சமச்சீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு…