Category: அரசியல்

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிமுக.

சென்னை ஏப்ரல், 2 .நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக அதிமுகவின் தேர்தல் பரப்புரை மற்றும் விளம்பரயுக்தி அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதனால் தனி…

தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு வாக்கு சேகரித்த அனுராதா

தேனி ஏப்ரல், 1 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரித்தார். தற்போதைய லோக்சபா தேர்தல் களத்தில் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி, தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன், தமிழிசை…

புதிய வருமானவரி விதிகள் அமலுக்கு வரவில்லை.

புதுடெல்லி ஏப்ரல், 1 மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில் மத்திய நிதி அமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்ரல் 1 முதல் எவ்வித புதிய வரி நடைமுறையும்…

கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் வாங்கிய அண்ணாமலை.

சென்னை மார்ச், 31 கச்சத்தீவு இலங்கைக்கு 1974 இல் இந்திய அரசால் அளிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை வாங்கியுள்ளார். அதில் 1974 ம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளித்த தகவலை…

அமைச்சர் சிவசங்கரின் காரை நிறுத்தி சோதனை செய்த பறக்கும் படை அதிகாரிகள்.

அரியலூர் மார்ச், 31 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட்…

வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்.

சென்னை மார்ச், 30 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த இருபதாம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 27 ம் தேதியுடன் முடிந்தது. 28ம் தேதி முதல் வேட்பு…

தேர்தல் குறித்து துரைமுருகன் கருத்து.

வேலூர் மார்ச், 30 தேர்தல் ஆணையமே மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தெரிகிறது என்று அமைச்ச துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல்…

பச்சானுக்கு பரப்புரை செய்ய தயங்கும் பிரபலங்கள்.

கடலூர் மார்ச், 30 பாமக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டுள்ள இயக்குனர் தங்கர்பச்சான் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் நிற்கும் அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய இயக்குனர் சேரன் நந்திதா தாஸ் உள்ளிட்ட திரை…

தமிழகம் காக்கும் வியூகம்.

ஈரோடு மார்ச், 30 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடாதது தியாகம் அல்ல தமிழகம் காக்கும் வியூகம் என்று அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், கவர்னரை அனுப்பி திமுக ஆட்சிக்கு மத்தியில் இருப்பவர்கள் தொல்லை தருகிறார்கள்.…

ஓபிஎஸ் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு.

சென்னை மார்ச், 28 தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், IUML வேட்பாளர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலியின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் வந்தது, அதிகாரிகளை…