Category: அரசியல்

எந்தெந்த அமைச்சர்களுக்கு முக்கிய இலாகா??

புதுடெல்லி ஜூன், 10 NDA கூட்டணி அரசியல் 30 கேபின் அமைச்சர்கள், 41 இணைய அமைச்சர்கள் என 71 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற 20 பேர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் பல புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.…

கூட்டணி ஆட்சியில் தேர்ச்சி பெறுவாரா மோடி?

புதுடெல்லி ஜூன், 9 நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக உள்ள மோடி அதில் முழுமையான வெற்றி அடைவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பதவியேற்புக்கு முன்பே அக்னிவீர் திட்டம் ரத்து, சிறப்பு அந்தஸ்து, நீட் விலக்கு என கூட்டணி கட்சிகள்…

வாக்கு வித்தியாசத்தில் சாதனை படைத்த வேட்பாளர்கள்.

புதுடெல்லி ஜூன், 9 மக்களவைத் தேர்தலில் 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலா ஒருவர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 16 பேர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளது.…

இன்று பிரதமராக பதவியேற்கும் மோடி.

புது டெல்லி ஜூன், 9 மூன்றாவது முறையாக இந்தியாவில் பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ளார் மக்களவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு மோடி இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.…

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்.

சென்னை ஜூன், 8 18-வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் இம்மாதம் 15 முதல் 22 வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணி அமைச்சரவை நாளை பதவி ஏற்ற பிறகு மாலை நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு…

புதிதாக தேர்வான காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லி பயணம்.

புதுடெல்லி ஜூன், 7 காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று டெல்லி செல்கின்றனர். மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 10 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றனர். இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் காரிய…

ஜூலை முதல் வாரத்திற்குள் இடைத்தேர்தல் தேதி.

விழுப்புரம் ஜூன், 7 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் காலி…

ஒரே நாடு ஒரே தேர்தல் அமலாகுமா?

புதுடெல்லி ஜூன், 7 பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதனால், எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க…

தமிழக மக்களவைத் தேர்தல் முடிவுகள்:

சென்னை ஜூன், 6 தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை ஒயிட் வாஷ் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. வெற்றி பெற்ற…

வெற்றியை தாயாருடன் பகிர்ந்து கொண்ட கனிமொழி.

தூத்துக்குடி ஜூன், 6 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். அந்த சான்றிதழுடன் சென்னை சிஐடி நகரில்…