கீழக்கரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!
கீழக்கரை செப், 14 கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தலைமையில் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கீழக்கரையின் அடிப்படை கட்டமைப்புகள், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.…
