கோழிக்கறி விலை உயர்வு.
நாமக்கல் ஏப்ரல், 7 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ விலை ரூ.134க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.130க்கு விற்பனையான நிலையில் ஒரே வாரத்தில் விலை நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது.…
