கோடியக்கரை சரணாலயத்துக்கு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட், 22 நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன. ரஷியா, ஈரான், ஈராக், சைபிரியா நாடுகளில் இருந்து வரும் பூநாரை…
