Category: மாவட்ட செய்திகள்

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு.

விருதுநகர் ஆக, 27 வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மலை ஏறிச்சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த…

பேருந்து நிலைய சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய பள்ளி மாணவர்கள்‌.

நெல்லை ஆக, 27 போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சாலைகளில் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக போக்குவரத்து பாதுகாவலர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதில் தன்னார்வலர்கள், பொறியாளர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர்.அந்த வகையில் தூத்துக்குடியை சேர்ந்த ஜூட்சன் என்பவர்…

சரக அளவிலான விளையாட்டு போட்டி.

தர்மபுரி ஆக, 27 சரக அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கைப்பந்து, கபடி, கோ-கோ, பால் பேட்மிட்டன், ஹேண்ட் பால் ஆகிய 5 குழு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை…

கண் தான விழிப்புணர்வு பேரணி.

கடலூர் ஆக, 27 தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு 25 ம்தேதி முதல் செப்டம்பர் 8 ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி…

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.

அரியலூர் ஆக, 27 அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 109 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லும் ராஜாத்தி அம்மாள்.

சென்னை ஆக, 27 மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மனைவியும் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் வயது முதிர்வு காரணமாக அஜீரண பாதிப்பு உள்பட உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் செரிமான…

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை.

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட (வள்ளல் சீதக்காளி சாலை) ஏர்வாடி முக்குரோடு முதல் கடற்கரை பழைய பேருந்து நிலையம் வரை பல்வேறு கனரக வாகனம் மற்றும் தினசரி கீழக்கரை மற்றும் சென்னை செல்வதற்கு தனியார் சொகுசு பேருந்துகள்…

கீழக்கரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்.

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு முதல் கடற்கரை வரை இன்று சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை காவல்துறை நகராட்சி நிர்வாகமும்…

கீழக்கரை நகர்மன்ற தலைவர் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை.

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்தும், பல்வேறு இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றம் செய்து தரும்படியும், நகராட்சிக்குட்ட பகுதியிலேயே மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக பணியாளர்களை அமைத்து தருவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை…

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தம்.

தென்காசி ஆக, 27 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. அவ்வப்போது வெயிலும் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.…