தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா. மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை.
தர்மபுரி அக், 6 பாப்பாரப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 139-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள சுப்பிரமணிய சிவாவின் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி, அவரது…
