ஆம்னி பேருந்து உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட புகாரில் மதுரை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.
மதுரை அக், 8 மதுரையில் ஆம்னி பேருந்து உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் மதுரை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் முருகேசன். கடந்த மாதம், சென்னையில் இருந்து மதுரைக்கு…
