திண்டுக்கல் அக், 8
திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அந்தப் பகுதி பொது மக்களின் தேவைகளை கேட்டு அறிந்தனர்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) ஷேக் முகைதீன், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் கோவிந்தசாமி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ் உட்பட பலர் உள்ளனர்.