விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு.
விழுப்புரம் அக், 22 விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது என்ற கருத்தின் அடிப்படையில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது.…
