Category: மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பால் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

வேலூர் நவ, 14 விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் வாரத்தில் 1 நாள் ரொட்டி, பிஸ்கட், பால், முட்டை சுண்டல் வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தை பேணிகாக்க வேண்டும் என நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி விஜய்…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்.

கரூர் நவ, 14 குளித்தலை நகராட்சி மற்றும் கிராம பகுதி உள்பட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 269 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் நடந்தது.…

சேதமடைந்த சாலையில் மரக்கன்று நடும் போராட்டம்.

திண்டுக்கல் நவ, 14 திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழையால் மேலும் சேதமடைந்தது. எனவே மழை மற்றும் பாலப்பணிகளால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை…

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு.

நாகர்கோவில் நவ, 14 குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் நிரம்பியுள்ளது. இந்த நிலையில்…

கீழக்கரை பொதுமக்களுக்கான இலவச வாகன சேவை.

கீழக்கரை நவ, 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், “நம்ம கீழக்கரை வெல்ஃபேர் கமிட்டி”யின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மேலத்தெரு வெள்ளை மாளிகை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கமிட்டியின் மூத்த உறுப்பினர்களான சீனா தானா(எ) அல்ஹாஜ் செய்யது…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை.

சென்னை நவ, 14 அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன்…

45,826 ஹெக்டேர் நெற்பெயர்கள் சேதம்.

மயிலாடுதுறை நவ, 14 மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கன மழை காரணமாக சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரண பணிகளுக்காக 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும்…

அரசு கேபிள் டிவி தலைவராக நீரஜ் மெட்டல் நியமனம்.

சென்னை நவ, 14 தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி என் சிவகுமார் நீக்கப்பட்டுள்ளார். கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்தது அறிந்த முதல்வர் ஸ்டாலின் ஜூலை 6 சிவகுமார் தலைவராக நியமித்தார். இந்நிலையில் அவர்…

சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி அறிவிப்பு.

மயிலாடுதுறை நவ, 14 மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர்…

தமிழக முதல்வர் குழந்தைகள் தின வாழ்த்து.

சென்னை நவ, 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள்…