Spread the love

மயிலாடுதுறை நவ, 14

மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கன மழை காரணமாக சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரண பணிகளுக்காக 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கனமழை காரணமாக ஏற்பட்ட கால்நடை இறப்பு மற்றும் சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *